நீலகிரி புதிய ஆட்சியர்

img

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித் நியமனம்

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

;